May 2, 2024

250 படங்களுக்கு மேல் நடித்து அசத்திய நடிகர் பாண்டுவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மறைந்தாலும் கூட எப்போதும் அவர்களை மறக்கவே முடியாது . அப்படி ஒரு சில காட்சிகளில் வந்தாலும் அந்த நடிகர்கள் நம்மை வெகுவாக கவர்ந்து விடுவார்கள் . அந்த வகையில் பல நடிகர்களை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகர் பாண்டு.  ஓவியராகவும் , கிராபிக் டிசைனர் ஆகவும் இருந்து வந்த பாண்டு கடந்த 1970 ஆம் ஆண்டு வெளியான மன்னவன் ,

என்ற படத்தின்  மூலம் அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பணக்காரன், நடிகன், சின்னத்தம்பி, ரிக்ஷா மாமா ,நாளைய தீர்ப்பு, வால்டர் வெற்றிவேல், நாட்டாமை, முத்து, உள்ளத்தை அள்ளித்தா, காதல் கோட்டை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் பாண்டு .

மேலும் இவர் தமிழ் படங்களில் துணை வேடங்களிலும் காமெடி வேடங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி தவிர்க்க முடியாத நடிகராக கலக்கி கொண்டு வந்த பாண்டு மூன்று மகன்கள் உள்ளனர்.  இதனிடையே ,

கடந்த 2021 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார் நடிகர் பாண்டு . இப்படி இருக்கும் நிலையில் 250 படங்களுக்கு மேல் நடித்து அசத்திய நடிகர் பாண்டுவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *