April 29, 2024

கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பம் ..!! அவசர அவசரமாக கல்யாணத்தை முடித்த நடிகை ..!! இவரா என்று ஷாக்கான ரசிகர்கள் ..!!

தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகைகளில் ஒருவர்தான் நடிகை அமலா பால் . மலையாள படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால் தமிழில் வெளியான வீரசேகரன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  ஆனால் இவர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது மைனா படத்தின் மூலம் தான்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி,

தலைவா ,நிமிர்ந்து நில் ,வேலையில்லா பட்டதாரி ,பசங்க 2 ,அம்மா கணக்கு போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை அமலாபால்.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்,

என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரான ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலா பால் . ஆனால் திருமணமான மூன்று வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று ,

பிரிந்து விட்டனர் . இதன்பிறகு தனியாக இருந்து வந்த அமலாபால் கடந்த வருடம் ஜகத் தேசை என்பவரை திருமணம் செய்து கொண்டார் . மேலும் திருமணமாகி இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார் அமலாபால் .

குறிப்பாக கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமானதால்தான் அமலா பாலுக்கு அவசர அவசரமாக திருமணம் முடிந்ததாம். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *