May 2, 2024

1 வயதிலேயே நடிக்க வந்த நடிகர் சிம்புவின் சிறுவயது புகைப்படங்கள் உள்ளே ..!!

சிம்பு என்று அழைக்கப்படும் சிலம்பரசன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ,இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார்.  இயக்குனரும் , நடிகருமான டி ராஜேந்தரின் மூத்த மகனான சிம்பு தன்னுடைய ஒரு வயதிலேயே நடிக்க வந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிக் கொண்டு வந்த சிம்பு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம்,

கதாநாயகனாக அறிமுகமானார் .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்த சிம்பு வல்லவன் என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார் . குறிப்பாக ஆரம்பத்தில் பல நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கிய சிம்பு தற்போது ,

திருந்தி வாழ்ந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும் . அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு,  பத்து தல போன்ற படங்கள் சிம்புவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது . இதை அடுத்து தற்போது ,

தன்னுடைய 48வது படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் சிம்பு . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சிம்புவின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *