May 6, 2024

நம்ம கேப்டனா இது ..?? திருமணத்தின் போது எப்படி இருக்கிறார் பாருங்க ..!! பலரும் பார்த்திடாத புகைப்படங்கள் ..!!

80, 90 களில் ரஜினி கமலுக்கு இணையாக முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து வந்தவர் நடிகர் விஜயகாந்த்.  கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார் நடிகர்  விஜயகாந்த் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை, நூறாவது நாள் ,வைதேகி காத்திருந்தால், அம்மன் கோவில் கிழக்காலே, ஊமை விழிகள் ,

போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் விஜயகாந்த் . குறிப்பாக விஜயகாந்தை   ரசிகர்கள் கேப்டன் என்று அன்போடு அழைத்து வருகின்றனர் . இப்படி நடிகராக கலக்கி கொண்டு வந்த விஜயகாந்த்,

ஒரு கட்டத்தில் அரசியலில் களமிறங்கி அதிலும் வெற்றியை கண்டார் . ஆனால் சமீப காலமாக இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார் . இதனிடையே பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்ட விஜயகாந்துக்கு ,

சண்முக பாண்டியன் மற்றும்  விஜய் பிரபாகர் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் .  இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத கேப்டன் விஜயகாந்தின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது .இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *