April 29, 2024

விஜய்யை விடுங்க ..!! இந்த நடிகரும் அரசியலுக்கு வரப்போறாராம் ..!! இது என்ன புது கதையா இருக்கு ..?? யாருன்னு நீங்களே பாருங்க ..!!

அந்தக் காலத்தில் இருந்து இந்த காலம் வரை சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவதற்கு அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர் . அப்படி ஏற்கனவே சினிமாவில் இருந்து அரசியலில் களமிறங்கி வெற்றி கண்டவர்கள் எம் ஜி ஆர் , ஜெயலலிதா , விஜயகாந்த் போன்ற ஒரு சில பிரபலங்கள் மட்டும்தான் . இப்படி இருக்கும் நிலையில் தற்போது நடிகர் விஜய்யும்  அரசியலுக்கு வரப்போகிறார் என்பது,

அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  இதனால் கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் போட்டியிடுவதற்கு 90 சதவீதம் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இதற்காக இப்போதே தன்னுடைய ரசிகர்களை தயார் செய்து வருகிறார் நடிகர் விஜய் . இப்படி இருக்கும் நிலையில்,

விஜய்யை தொடர்ந்து இன்னொரு நடிகரும் அரசியலுக்கு வருவதற்கு பிளான் போட்டு வருகிறாராம் . அவர் வேறு யாருமில்லை நடிகர் தனுஷ் தான் . தமிழ் சினிமாவின் நடிப்பு அரக்கனாக இருந்து வரும் தனுஷ் தற்போது பல திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார் . மேலும் தனுஷுக்கு,

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் பெரியளவு வரவேற்பு இருக்கிறது . இதனால் தரமான நடிகர் என்ற அந்தஸ்தில் கொடிகட்டி பறந்து வருகிறார் நடிகர் தனுஷ் .  இந்நிலையில் நடிகர் தனுஷுக்கும் அரசியலில் வருவதற்கு ,

ஆசை இருக்கிறதாம் . இதனால் வரும் காலகட்டத்தில் அவருடைய அரசியல் ஆசையை வெளிப்படுத்துவார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *