April 25, 2024

எனக் கு 20 உன க்கு 18 பட ந டிக ரா இது ..?? இப் ப எப்ப டி மாறி விட் டார் பாரு ங்க ..!! வெளி வந்த புகை ப்ப டங்க ள் ..!!

தருண் குமார் ஓர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த  நடிகர் தருண் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை வென்றார் . இதன் பிறகு கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ,

காதல் சுகமானது என்ற படத்தின்  மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் தருண்.  இந்த படத்தில் இவருடன் இணைந்து சினேகா , பிரீத்தா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  இப்படி வெளியான திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  பின்னர் இந்த படத்தை,

தொடர்ந்து புன்னகை தேசம் ,எனக்கு 20 உனக்கு 18 போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகர் தருண் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் கடந்த ஐந்து வருடமாக,

எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார் நடிகர் தருண்.  அதுமட்டுமில்லாமல் 42 வயதாகியும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்  நடிகர் தருண் . இப்படி இருக்கும் நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள்,

சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது . இதைப் பார்த்த ரசிகர்கள் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் நடித்த நடிகரா இது .? இப்படி மாறிவிட்டாரே  என்று கூறி வருகின்றனர். இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *