April 28, 2024

நம்ம மாலா அக்காவா இது ..?? தேவதை போல ஜொலிக்கும் நடிகை ..!! வெளியான புகைப்படங்களை பார்த்து மயங்கிய ரசிகர்கள் ..!!

சிஜா ரோஸ் ஒரு பிரபலமான தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை ஆவார்.  மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய சிஜா ரோஸ் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கோழி கூவுது என்ற படத்தின்  மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து மாசாணி,  பைரவா,  கசடாதபற , உடன்பிறப்பே  போன்ற,

பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் , இவர் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான றெக்க படத்தின் மூலம் தான்.  இந்த படத்தில் மாலா அக்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்,

நடிகை சிஜா ரோஸ் . இந்த காட்சியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள் . மேலும் நடிகை சிஜா ரோஸ் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம்,  கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சிஜா ரோஸ் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.  இதை பார்த்த ரசிகர்கள் நம்ம மாலா அக்காவா இது என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *