April 29, 2024

பாவாடை தாவணியில் நயன்தாராவுக்கே டப் கொடுக்கும் குட்டி நயன்தாரா ..!! வெளியான புகைப்படங்களை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் ..!!

அனிகா சுரேந்திரன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட குழந்தை நட்சத்திரம் ஆவார்.  மலையாள படத்தின் மூலம்  தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய அனிகா கடந்த 2015 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நானும் ரௌடி தான், மிருதன் , விஸ்வாசம்,

மாமனிதன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . குறிப்பாக விஸ்வாசம் படத்தில் நயன்தாராவுக்கு மகளாக நடித்திருந்த அனிகாவை குட்டி நயன்தாரா என்று ரசிகர்கள் அழைத்து வந்தனர் . இப்படி குழந்தை நட்சத்திரமாக கலங்கி கொண்டு வந்த அனிகா தற்போது ,

ஒரு சில படங்களில் நடிகையாகவும் கலக்கி கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அனிகா அவ்வபோது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருவார் . அந்த வகையில் தீபாவளியை முன்னிட்டு,

பாவாடை தாவணியில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அனிகா.  இதை பார்த்த ரசிகர்கள் பாவாடை தாவணியில் நயன்தாராவுக்கே குட்டி நயந்தாரா டப் கொடுப்பார் போல என்று கூறி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *