May 7, 2024

அம்மாடியோவ், கீர்த்தி சுரேஷ் கட்டியிருக்கும் வாட்ச்சின் விலை இத்தனை லட்சமா ..?? எல்லா வாட்ச்சிலும் ஒரே நேரம் தான் காட்டுது ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.  ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானார் .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ரஜினி முருகன்  , தொடரி , ரெமோ , பைரவா , தானா சேர்ந்த கூட்டம்,  சர்கார் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் .

மேலும் இவர் நடிப்பிற்காக தேசிய விருது எல்லாம் வாங்கி இருக்கிறார் . ஆனால் சமீப காலமாக இவருடைய நடிப்பில் வெளியான எந்த திரைப்படமும் பெரிய அளவில் இவருக்கு கை கொடுக்கவில்லை . அப்படி இருந்தும் கூட தற்போது நான்கு திரைப்படங்களுக்கு மேல்,

கைவசம் வைத்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படி இருக்கும் நிலையில்  ஓணம் பண்டிகையை முன்னிட்டு தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்  நடிகை  கீர்த்தி சுரேஷ் . அப்படி அந்த புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கட்டி இருந்த வாட்ச்சின்  விலை தற்போது ,

வெளியாகி உள்ளது.  அந்த வகையில் அவர் அணிந்திருக்கும் வாட்ச் ரோலக்ஸ் வாட்ச்சாம் .  இதன் விலை 16 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் எல்லா வாட்ச்சிலும் ஒரே நேரம்தான் காட்டுகிறது,  இதற்கு எதற்கு இத்தனை லட்சம் என்று கூறி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *