April 28, 2024

பிக்பாஸ் வீட்டில் அலப்பறை பண்ணும் ஐசுவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் இதோ ..!!

சமீபத்தில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது . இந்த சீசனின் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டனர் . அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் வைல்ட் கார்டு என்ட்ரியாக 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர் . மேலும் ஒவ்வொரு சீசனிலும் ஒரு சில போட்டியாளர்களுக்கு  இடையே காதல் எழுவது வழக்கமான ஒன்றுதான் .

அப்படித்தான் இந்த சீசனின் ஐசு நிக்சன் அலப்பறை யாராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை . இன்னும் சொல்ல போனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐசுவும் நிக்சனும் கண்ணாடியில் முத்தம் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது . இதை வெளியிலிருந்து,

பார்த்துக் கொண்டிருந்த ஐசுவின் பெற்றோர்கள் அவளை வெளியே விட்டு விடுங்கள் எங்களுடைய குடும்பமானமே போகுது என்று கேட்டிருக்கிறார்கள் . ஆனால் ஒரு போட்டியாளருக்காக மொத்த விதிமுறைகளையும் மீறினால் சரியாக வராது என்று சொல்லி ஐசுவை தாங்களே,

எச்சரிப்பதாக சொல்லி அவருடைய பெற்றோர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.  இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் ஐசுவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *