April 29, 2024

மா மன் னன் படத் தின் உண் மை யான வசூ ல் இது தா ன் ..!! வெளி ப்படை யாக சொல் லிய உதய நிதி ஸ்டா லி ன் ..!! அப் போ அதெ ல்லா ம் பொ ய் யா ..??

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராகவும் , தயாரிப்பாளராகவும் கலக்கிக்கொண்டு வருபவர் உதயநிதி ஸ்டாலின் . அப்படி இதுவரை பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்த உதயநிதி ஸ்டாலின் அரசியலில் களம் இறங்கி விட்டதால் மாமன்னன் திரைப்படம் தான் என்னுடைய கடைசி படம் என்று கூறியிருந்தார் . அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான,

இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ,வடிவேலு , பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ,லால், அழகம்பெருமாள் ,விஜயகுமார் ,ரவீனா ரவி போன்ற பல நடிகர் ,நடிகைகள் நடித்திருந்தனர்.  இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது.  அது மட்டுமல்லாமல் உதயநிதியின்,

கடைசி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.  இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் இதுவரை 40 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் உண்மையான,

வசூலை கூறியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.  அந்த வகையில் மாமன்னன் திரைப்படம் தமிழ்நாட்டில் மொத்தம் 510 திரையரங்குகளில் வெளியானதாம் . இரண்டாவது வாரத்திலும் 470 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறதாம் மாமன்னன் திரைப்படம் . அப்படி இந்த  படம் ,

வெளியாகி ஒன்பது நாட்களில் 52 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறதாம்.  இதனால் இந்த படத்தின் ஐம்பதாவது நாள் விழா கண்டிப்பாக நடக்கப்படும் என்றும்,  அந்த விழாவில் படக்குழுவினர் அனைவருக்கும் கேடயம் பரிசாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *