April 25, 2024

செம ஸ்டைலாக போஸ் கொடுக்கும் இந்த சிறுமி யார் தெரியுமா ..?? அட, தற்போது இவர் பிரபலமான நடிகையாச்சே ..?? யாருன்னு நீங்களே பாருங்க ..!!

சுவாதி ரெட்டி ஒரு பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார்.  கடந்த 2008 ஆம் ஆண்டு சசிகுமார் , ஜெய் நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சுவாதி ரெட்டி . இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நடிகை சுவாதி ரெட்டி.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து போராளி,

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ,வடகறி,  யட்சன்,  யாக்கை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . மேலும் நடிகை சுவாதி ரெட்டி தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இதனிடையே விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்டார்  நடிகை சுவாதி ரெட்டி. இப்படி இருக்கும் நிலையில் நடிகை சுவாதி ரெட்டியின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *