May 2, 2024

கமல் வலையில் சிக்காத ஒரே நடிகை இவர் தான் ..!! இவரு செம உஷாரு போலையே ..?? 20 வருஷமாக கமலுக்கு டிமிக்கி கொடுக்கும் நடிகை ..!!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அப்போதும் சரி , இப்போதும் சரி, கமலுடன் நடிப்பதற்கு ஒரு சில நடிகைகள் பயந்து கொண்டு தான் இருக்கிறார்கள் . இதற்கு காரணம் கமல் படங்கள் என்றால் கண்டிப்பாக நெருக்கமான காட்சிகள் , முத்த காட்சிகள் இடம் பெறும்.  இதனாலேயே 80 , 90களில் கமலுடன் நடிப்பதற்கு பல நடிகைகள் பயந்து நடுங்கினார்கள் . அது மட்டுமல்லாமல் கமலுடன் ,

ஒரு படத்தில் நடித்தாலே அந்த நடிகைகள் கிசுகிசுவின் சிக்கி விடுவார்கள் . அப்படி இவருடன் நடித்து கிசுகிசுவில் சிக்கிய நடிகைகள் ஏராளம் உண்டு . ஆனால் கமலின் வலையில் கடந்த 20 வருடங்களாக மாட்டாமல் இருந்திருக்கிறார் ஒரு நடிகை.  அவர் வேறு யாருமில்லை ,

நடிகை நயன்தாரா தான் . சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை நயன்தாரா . பின்னர் தமிழ் சினிமாவை கலக்கி வந்த ரஜினி ,விஜய் ,அஜித் ,சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன்,

ஜோடி சேர்ந்து நடித்திருந்த நயன்தாரா இதுவரை கமலுடன் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததே கிடையாது. அதோடு அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தும் கூட அதை மறுத்து இருக்கிறார் நடிகை நயன்தாரா . குறிப்பாக இந்தியன் 2 படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க ,

எவ்வளவோ முயற்சி செய்தாராம்  கமல்ஹாசன்.  ஆனால் நடிகை நயன்தாரா பிடி கொடுக்கவே இல்லையாம்.  இதனால் இந்தியன் 2 படத்தில்  காஜல் அகர்வால் கமிட்டானதாக கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *