May 2, 2024

நேர்மையின் மறு உருவம் ” பிக்பாஸ் ” நடிகர் ஆரி அர்ஜுனனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் இதோ ..!!

ஆரி அர்ஜுனன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆரி அர்ஜுனன் கடந்த 2019 வெளியான ரெட்டை சுழி என்ற படத்தின்  மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர்  இந்தப் படத்தைத் தொடர்ந்து மாலைப்பொழுதின் மயக்கத்திலே ,நெடுஞ்சாலை, மாயா ,முப்பரிமாணம் ,நாகேஷ் திரையரங்கம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் .

இப்படி நடித்துக்கொண்டு  இருக்கும்போதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்டார் நடிகர் ஆரி  அர்ஜுனன் . அப்படி கடைசி வரை தன்னுடைய நேர்மையை விட்டுக் கொடுக்காத ஆரி அர்ஜுனன்  டைட்டில் வின்னர் பட்டத்தை,

வென்றார். இதை அடுத்து தற்போது நான்கு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் ஆரி  அர்ஜுனன்.  மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு நதியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் ஆரி அர்ஜுனன் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர்.

இப்படி இருக்கும் நிலையில் நேர்மையின் மறு உருவமாக இருந்து வரும் நடிகர் ஆரி அர்ஜுனனின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *