May 11, 2024

சிம்புவை கட்டிக்க போற பொண்ணு கொடுத்து வச்சவங்க..!! அடேங்கப்பா , இவர் இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா ..?? யாருக்கு கொடுத்து வச்சுருக்கோ ..??

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் சிம்பு . இயக்குனரும் நடிகருமான  டி ராஜேந்தரின் மூத்த மகனான சிம்பு ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிக் கொண்டு வந்தார் . பின்னர் டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சிம்பு . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கோவில்,

குத்து, மன்மதன், வல்லவன் ,விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களின் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் சிம்பு . இப்படி புகழின் உச்சத்தில் இருந்து வந்த சிம்பு பல  நடிகைகளுடன் காதலில் இருந்து வந்தார்.

ஆனால் ஒரு காதல் கூட இவருக்கு கைகூடவில்லை . இதனால் 40 வயதாகியும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் நடிகர் சிம்பு . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.  அந்த வகையில்,

ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்கி வந்த சிம்பு மாநாடு படத்திற்கு பிறகு தன்னுடைய சம்பளத்தை 25 கோடியாக ஏற்றி விட்டாராம் .அப்படி கூட்டி கழித்து பார்த்தால் சிம்புவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 120 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது . அது மட்டுமல்லாமல்,

சிம்பு விலை உயர்ந்த கார்களையும் வைத்திருக்கிறார் . இதை பார்த்த ரசிகர்கள் சிம்புவை கட்டிக்க போற பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவங்க என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *