May 1, 2024

கா தல் தே சம் அப்பா ஸு க்கு இப்ப டி யொரு நிலை மை யா ..?? வெளி நாட்டி ல் இந் த வே லை தா ன் செ ய்கிறா ரா ..?? ஒரு கால த்தி ல் எப்ப டி இருந் த மனு ஷ ன் ..!!

90 களில் கலக்கிய நடிகர் அப்பாஸை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள் . அந்த வகையில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் அப்பாஸ்.   இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நடிகர் அப்பாஸ்.  இதன் பிறகு விஐபி, படையப்பா, சுயம்வரம், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் ,

மின்னலே , ஆனந்தம் போன்ற பல  படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் .  இருந்தாலும் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார் நடிகர் அப்பாஸ் . அந்த வகையில் நியூசிலாந்தில் குடும்பத்துடன் செட்டிலான அப்பாஸ் தற்போது பைக் மெக்கானிக்காக,

வேலை செய்து வருகிறாராம் . இந்நிலையில் சமீபத்தில் தமிழ் நேர்காணல் ஒன்றில் பங்கேற்று இருந்தார் நடிகர் அப்பாஸ் . அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன் இப்போது இப்படி ஆகிவிட்டாரே  என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *