April 24, 2024

அன்று கார்த்தி படத்தில் குழந்தை நட்சத்திரம் ..!! இன்று கார்த்திக்கே ஜோடியாக போகிறாரா ..?? வெளியான லேட்டஸ்ட் தகவல் ..!!

கார்த்தி ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.  தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் நடிகர் கார்த்தி . இதற்காகவே இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.  இப்படி இருக்கும் நிலையில் இவருடைய படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை தற்போது இவருக்கு ஜோடியாக உள்ளாராம் .

அவர் வேறு யாருமில்லை நடிகை கீர்த்தி செட்டி தான் . கடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான உப்பண்ணா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்  நடிகை கீர்த்தி செட்டி . இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த ,

நடிகை  கீர்த்தி செட்டி தற்போது தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் கலக்கி கொண்டு வருகிறார்.  அந்த வகையில் அடுத்ததாக சூது கவ்வும் பட இயக்குனரான நலன் குமாரசாமி இயக்கத்தின் கார்த்தி நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் கதாநாயகியாக,

கமிட் ஆகியுள்ளாராம் நடிகை கீர்த்தி செட்டி . ஆனால் இதற்கு முன்பே கார்த்தி நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல என்ற படத்தில் ஒரு சிறு காட்சியில் வந்து செல்வார் நடிகை கீர்த்தி செட்டி. மேலும் பலரும் இது கீர்த்தி செட்டி  கிடையாது என்று கூறி வருகின்றனர் . ஆனால் அந்த குழந்தை,

அப்படியே கீர்த்தி செட்டியை உரித்து வைத்தது போல தான் இருக்கிறது.  மேலும் விரைவில் கார்த்தி கீர்த்தி செட்டி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *