April 29, 2024

என்ன முல்லை இதெல்லாம் ..?? கவர்ச்சியில் எல்லைமீறும் ” பாண்டியன் ஸ்டோர்ஸ் ” சீரியல் நடிகை ..!!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.  இந்த சீரியலில் ஸ்டாலின் முத்து, சுஜிதா ,வெங்கட், ஹேமா , குமரன் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். அப்படி இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை  வி ஜே சித்ரா . பின்னர் இவர் இறந்ததும் அவருடைய கதாபாத்திரத்தில்,

நடித்து வந்தவர் தான் காவ்யா அறிவுமணி . இவர் இந்த சீரியலுக்கு முன்பே பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் காவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் . இதன் பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கலக்கிக்கொண்டு வந்த காவ்யா சினிமா வாய்ப்பு வந்ததும் ,

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகி விட்டார் . அப்படி தமிழில் பரத் நடிப்பில் வெளியான் மிரள் உட்பட இரண்டு படங்களில் நடித்திருந்தார் நடிகை காவ்யா அறிவு மணி.  இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக ,

இருந்து வரும் காவ்யா அறிவுமணி சமீப  காலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு வருகிறார் . அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் என்ன முல்லை  இதெல்லாம் என்று கேட்டு வருகின்றனர் …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *