April 29, 2024

பல ரும் பார்த் திடா த நடி கர் தனு ஷின் சிறு வய து புகை ப்படங்க ள் இ தோ ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் தனுஷ்.  கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் தனுஷ் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி , சுல்லான் , தேவதையை கண்டேன், புதுப்பேட்டை ,பொல்லாதவன்,

யாரடி நீ மோகினி என்று பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்  நடிகர் தனுஷ் . மேலும் நடிகர் தனுஷ் தமிழ் மொழி மட்டுமல்லாமல் ஹிந்தி ,ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதோடு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இரண்டு முறை வென்று இருக்கிறார் நடிகர் தனுஷ் . குறிப்பாக இவர் நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் ,இயக்குனர், பாடகர் ,பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்டவர் ஆவார் தற்போது இவர் கேப்டன் மில்லர் ,

என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இதைஅடுத்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார் நடிகர் தனுஷ்.  இப்படி இருக்கும் நிலையில் நடிகர் தனுஷின் சிறு வயது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *