May 3, 2024

42 வய தா கும் ஜெய ம் ரவி க்கு 19 வயது நடி கை ஜோ டியா ..?? இ து எ ன்ன புது க தை யா இரு க்கு ..?? சரி யாக வரு மா என் று கேட்கு ம் ரசிக ர்க ள் ..!!

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத பிரபல நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வருபவர்  நடிகர் ஜெயம் ரவி . ஜெயம் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைப்படத்தை தொடங்கிய ஜெயம் ரவி இன்று வரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார் . அதோடு  சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் ,

கவர்ந்திருந்தார் நடிகர் ஜெயம் ரவி . குறிப்பாக பொன்னின் செல்வன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .  இதனால் தற்போது பல திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார் ஜெயம் ரவி.  அந்த வகையில் ஜெயம் ரவியின் 32 வது படத்தை ,

இயக்குனர் மிஷ்கினின் உதவி இ யக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் இந்த படத்திற்கு ஜீனி என்று பெயர் வைத்துள்ளதாகவும் , இந்த திரைப்படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக வதக்கவும் கூறப்படுகிறது.  இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் 42 வயதாகும் ஜெயம் ரவிக்கு ,

19 வயது நடிகை ஒருவர் ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது . அவர் வேறு யாருமில்லை நடிகை கீர்த்தி செட்டி தான் . உப்பண்ணா  என்ற படத்தின் மூலம் பிரபலமான கீர்த்தி செட்டி , தற்போது தவிர்க்க முடியாத இளம் நடிகையாக கலக்கிக் கொண்டு வருகிறார்.  எப்படி இருக்கும் நிலையில் ,

ஜெயம் ரவியின் 32 வது படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் இருவருக்கும் இடையே 23 வயது வித்தியாசம் உள்ளதால் இவர்களுக்கிடையே  கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *