May 3, 2024

சற்றுமுன் ரசிகர்களின் கனவுக்கன்னி திடீர் மரணம் ..!! 32 வயதிலேயே நம்மையெல்லாம் விட்டு பிரிந்த நடிகை ..!! அதிர்ச்சியில் ரசிகர்கள் ..!!

சினிமாவை பொறுத்தவரை கவர்ச்சி நடிகைகளுக்கு எப்போதும் ஒரு தனி  வரவேற்பு என்று தான் சொல்ல வேண்டும்.  அப்படி ஹிந்தி சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத கவர்ச்சிக்கன்னியாக கொடிகட்டி பறந்து வந்தவர் தான் நடிகை பூனம் பாண்டே . ஆரம்பத்தில் மாடலாக இருந்து வந்த பூனம் பாண்டே கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நஸ்ஸா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் .

பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து பல ஹிந்தி படங்களில் நடித்திருந்தார்  நடிகை பூனம் பாண்டே . மேலும் இவர் ஹிந்தி படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு , கன்னடம் மற்றும் போஜ்பூரி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

குறிப்பாக ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்து வந்த பூனம் பாண்டே இன்று கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு திடீரென திறந்து விட்டாராம்.  இதற்கும் அவருக்கு வயது வெறும் 32 தான்.  குறிப்பாக இவருடைய திடீர் மரணத்திற்கு காரணம் cervical cancer . அதாவது கர்ப்பப்பை வாய்,

புற்றுநோய் அவருக்கு இருந்துள்ளது . இது உடலுறவின் மூலம் உருவாகும் ஒரு வகை புற்றுநோய் ஆகும்.  மேலும் நடிகை பூனம் பாண்டேவுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு சாம் பாம்பே என்பவருடன்  திருமணம் நடைபெற்றது.  இருந்தாலும் அவர் அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாக,

கூறியிருந்தார்  நடிகை பூனம் பாண்டே . இப்படி இருக்கும் நிலையில் இவருடைய திடீர் மரணம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *