May 2, 2024

28 நாட்களில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ..!! வினுஷா தேவியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? முதன் முறையாக வெளிவந்த புகைப்படங்கள் ..!!

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது . அப்படி இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் பிரபல சீரியல் நடிகையான வினுஷா தேவி . ஆரம்பத்தில் மாடலாக கலங்கி கொண்டு வந்த வினுஷா தேவி விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினி விலகியதும் ,

கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் . பின்னர் பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியலிலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டு வந்தார் நடிகை வினுஷா  தேவி.  மேலும் இவர் N4  என்ற படத்தில் நடிகையாக  நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை வினுஷா தேவி 28 நாட்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.  மேலும் இவர் சக போட்டியாளர்களுக்கு டப் கொடுப்பார் என்று ரசிகர்கள்  எதிர்பார்த்தனர் . ஆனால் இவர் அப்படி இல்லை .

இதனால் இவர் எலிமினேட் ஆனார் எட்ன்று கூறப்படுகிறது . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் எலிமினேட்டான பிக் பாஸ் வினுஷா தேவியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *