April 29, 2024

பல ரும் பார் த்தி டாத “பிரம் மா ண்ட இயக் கு னர்” ஷங் கரி ன் குடும் ப புகை ப்பட ங்கள் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் ஷங்கர்.  ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஷங்கர்  கடந்த 1993ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில்  வெளியான ஜென்டில்மேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து காதலன் ,இந்தியன் ,ஜீன்ஸ் ,முதல்வன் ,அந்நியன், சிவாஜி, எந்திரன்  என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் இயக்குனர் ஷங்கர் . குறிப்பாக இவருடைய படங்களில்,

பிரம்மாண்டத்துக்கு பஞ்சமே இருக்காது . இதனாலே யே பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருந்து வருகிறார் இயக்குனர் ஷங்கர்  . தற்போது இவர் கமல்ஹாசனை வைத்து  இந்தியன் 2, ராம்சரணை வைத்து  கேம் சேஞ்சர் என்ற இரண்டு திரைப்படத்தையும் ,

ஒரே நேரத்தில் இயக்கிக் கொண்டு வருகிறார் . இதனிடையே ஈஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இயக்குனர் ஷங்கர்  . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் , ஒரு மகன் உள்ளனர்.  இதில் இளைய மகளான அதிதி ஷங்கர்  தற்போது நடிகையாக,

கலக்கிக்கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் இதுவரை பலரும் பார்த்திடாத பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *