April 30, 2024

வி ஜய் , அஜித் துடன் நடி த்து கல க் கிய நடிகை சங்க வி யின் குடும் ப புகைப் படங் கள் உ ள் ளே ..!!

90 களில் தமிழ் சினிமாவை கலக்கிய முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சங்கவி.  கடந்த 1993 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான அமராவதி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சங்கவி.  அந்தப் படத்தில் நடிக்கும் போது அவருக்கு வெறும் 15 வயது தானாம்.  இதன்பிறகு ரசிகன் ,நாட்டாமை ,கட்டுமரக்காரன் ,லக்கி மேன், விஷ்ணு,

மண்ணுக்கு மரியாதை ,கோயம்புத்தூர் மாப்பிள்ளை ,புது நிலவு, மன்னவா போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்  நடிகை சங்கவி . மேலும் நடிகை சங்கவி தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம்,

மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . குறிப்பாக இவர் விஜயுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  பின்னர் இவர்களுடைய காதலை விஜயின்,

அப்பாவான எஸ்ஏ சந்திரசேகர் பிரித்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . இதன்பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை சங்கவி . மேலும் திருமணமான பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த சங்கவிக்கு,

பல வருடங்கள் கழித்து அழகிய பெண் குழந்தை பிறந்தது குழந்தை பிறந்தது , இதன்   பிறகு சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வருகிறார் நடிகை சங்கவி.  இப்படி இருக்கும் நிலையில் நடிகை சங்கவியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *