April 22, 2024

யோ கி பா புவு க்கு எங் கையோ மச்ச ம் இ ருக் கு ..!! அடு த்த பட த்தின் கதா நாயகி இவ ரா ..?? நம்ப வே முடிய லை யே ..?? வெளி வந் த லேட்ட ஸ் ட் தக வ ல் ..!!

யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் ஆவார்.   ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த யோகி பாபு ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார் . மேலும் காமெடியன் மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் , குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் ,

நடிகர் யோகி பாபு . அப்படி இதுவரை கோலமாவு கோகிலா , கூர்கா ,  மண்டேலா போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்த யோகி பாபு தற்போது புதிய படம் ஒன்றில் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளாராம் . அந்த வகையில் மொழி ,அபியும் நானும், காற்றின் மொழி ,

போன்ற பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராதா மோகன் இயக்கும்  சட்னி சாம்பார் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம்  நடிகர் யோகிபாபு . இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடிக்க உள்ளாராம் . அந்த வகையில் ,

சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்டு வந்த  நடிகை வாணி போஜன் பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார் .  இருந்தாலும் சமீபத்தில் இவரின் நடிப்பில்  வெளியான  மகான் , மிரள் , பாயும் ஒளி நீ எனக்கு போன்ற பல திரைப்படங்கள் பெரிய அளவில் ,

வரவேற்பை பெறவில்லை.  இதனால்தான் இந்த படத்தில் யோகி பாபுவுக்கு வாணி போஜன் ஜோடியானதாக கூறப்படுகிறது.இதைப் பார்த்த ரசிகர்கள் காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *