May 6, 2024

” சரி கம பா ” நடுவர் கார்த்திக்கின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் இதோ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல பின்னணி பாடகர்களில் ஒருவர் தான் கார்த்திக் . கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ஸ்டார் என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார் கார்த்திக்.  இவரை அறிமுகம் செய்து வைத்தது இசைப்புயல்  ஏ ஆர் ரகுமான் அவர்கள் தான் . இப்படி வெளியான முதல் பாடலிலேயே ரசிகர்களை கவர்ந்த கார்த்திக் தொடர்ந்து மின்னலே ,பாபா ,ரன், பகவதி ,அன்பே சிவம் ,

லேசா லேசா ,பாய்ஸ் ,கோவில், ஆயுத எழுத்து ,செவன் ஜி ரெயின்போ காலனி, சந்திரமுகி, அழகி  போன்ற பல படங்களில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடல்களை பாடி தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் . இப்படி பாடகராக நமக்கு பரிச்சயமான கார்த்திக் தமிழ் வெளியான ,

ஒரு சில  படங்களுக்கு இசையமைப்பாளராகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம்,  ஹிந்தி என இதுவரை எட்டாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார் . தற்போது இவர்  சரி கம பா என்ற,

நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார் . இதனிடையே அம்பிகா என்பவரை திருமணம் செய்து கொண்ட கார்த்திக்கு ஒரு மகன்,  ஒரு மகள் உள்ளன.  தற்போது பாடகர் கார்த்திக்கின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *