April 22, 2024

ஹீரோ யின்க ளை மிஞ் சிய கவி னின் வரு ங் கால மனை வி ..!! முதல் முறை யாக புகை ப் படத்தை வெளி யி ட்ட கவின் ..!! ஜோ டி பொரு த்தம் ந ல்ல தா ன் இரு க்கு ..!!

தமிழ் சினிமா உலகில் எந்த ஒரு சினிமா  பின்புலமும் இல்லாமல் இன்று தவிர்க்க முடியாத இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் கவின் . கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற சீரியல் மூலம் அறிமுகமான கவின் தன்னுடைய விடாமுயற்சியின் மூலம் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார் .

இதன் பிறகு வெளியான நட்புனா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்  நடிகர் கவின் . ஆனால் இந்த திரைப்படம் இவரின் காலை வாரிவிட்டது.  ஆனால் இதன் பிறகு வெளியான லிப்ட் மற்றும் டாடா போன்ற திரைப்படங்கள் கவினை பட்டித் தொட்டி எங்கும் பிரபலமாக்கியது,

என்று தான் சொல்ல வேண்டும்.  இதனால் தற்போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் கவின் . இப்படி இருக்கும் நிலையில் 33 வயதான  நடிகர் கவின் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது .

அந்த வகையில் மோனிகா டேவிட் என்பவரை வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி கவின் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது.  இப்படியொரு நிலையில் நடிகர் கவினின் வருங்கால மனைவியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் ,

இருவரும் வீடியோ கால் பேசிய புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் கவினின் வருங்கால மனைவி  ஹீரோயின் போல இருக்கிறாரே , இருவருக்கும் ஜோடி பொருத்தம் நன்றாக உள்ளது என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *