April 30, 2024

இனி நான் போற பாதை சிங்கப்பாதை ..!! நயன்தாரா யுத்தியை கையிலெடுத்த ஷங்கரின் மகள் ..!! சரியாக வருமா ..??

தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அதிதி ஷங்கர் . பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் என்ற படத்தின்  மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்திலும் நடித்திருந்தார் நடிகை அதிதி ஷங்கர் . இந்த இரண்டு படங்களுமே,

இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . இதை அடுத்து தற்போது இரண்டு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை அதிதி ஷங்கர் . இப்படி இருக்கும் நிலையில் நயன்தாரா யுத்தியை கையில் எடுக்க உள்ளாராம் அதிதி ஷங்கர் .

அதாவது வரும் காலங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து நயன்தாரா போலவே பெரிய நடிகை ஆவதற்கு திட்டம் தீட்டி உள்ளாராம் நடிகை அதிதி ஷங்கர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *