April 28, 2024

எனக்கும் ரஜினிக்கும் ரகசிய திருமணம் நடந்ததா ..?? பல வருடங்கள் கழித்து உண்மையை சொல்லிய நடிகை ..!! தமிழ் சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி ..!!

தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகர் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . இன்று எந்த சர்ச்சைகளிலும் சிக்காத சூப்பர் ஸ்டார்  அப்போது பல கிசுகிசுவில் சிக்கினார் . அப்படி இவருக்கும் பிரபல நடிகைக்கும் ரகசிய கல்யாணமே   நடந்து விட்டது என்று அப்போது பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்டது . அந்த நடிகை வேறு யாருமில்லை நடிகை கவிதா தான்.

கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான ஓ மஞ்சு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை கவிதா . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து ஆட்டுக்கார அலமேலு,  வைதேகி கல்யாணம் ,நாடோடி தென்றல், செந்தமிழ் பாட்டு ,நாளைய தீர்ப்பு, அமராவதி ,உழைப்பாளி போன்ற ,

பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . மேலும் தற்போது இவர் அம்மா கதாபாத்திரத்திலும்,  குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துக் கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் ஆரம்பத்தில் இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார் . அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ,

இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை கவிதா . அந்த நேரத்தில் தான் இவரும் சூப்பர் ஸ்டாரும் ரகசியம் திருமணம் செய்து கொண்டதாக பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்டதாம்.  இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கவிதா உடனே அந்த பத்திரிகை,

அலுவலகத்திற்கு சென்று,  எதற்கு இது மாதிரியான பொய்யான தகவல்களை வெளியிடுகிறீர்கள் என்று சண்டை போட்டு இருக்கிறார் . இதன் பிறகுதான் அந்த பஞ்சாயத்து ஓய்ந்ததாக நடிகை கவிதாவே ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *