May 9, 2024

90 ஸ் ரசிகர்களின் பேவரைட் நடிகர் ஸ்ரீகாந்தா இது ..?? சிறு வயதில் எவ்வளவு கியூட்டாக இருக்கிறார் பாருங்க ..!! வெளிவந்த பழைய புகைப்படங்கள் ..!!

90ஸ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் ஸ்ரீகாந்த்.  கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ஸ்ரீகாந்த் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நடிகர் ஸ்ரீகாந்த் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு ,வர்ணஜாலம், கனா கண்டேன் ,

பம்பரக் கண்ணாலே போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  குறிப்பாக அப்போது ஸ்ரீகாந்துக்கு பெண் ரசிகைகள் அதிகமாக இருந்து வந்தனர் பி. ன்னர் ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது . இதனால் தெலுங்கு,

மலையாள மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார் நடிகர் ஸ்ரீகாந்த் . மேலும் இவர் கதாநாயகனாக நடிக்கும் பல திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை . இருந்தாலும் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் ஸ்ரீகாந்த்.  இதனிடையே,

வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீகாந்துக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் பலரும் பாத்திராத நடிகர் ஸ்ரீகாந்தின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *