May 7, 2024

கரு கரு கருப்பாயி ..!! கருப்பு உடையில் ரசிகர்களை மயக்கிய பிரியங்கா மோகன் ..!! ட்ரெண்டாகும் புகைப்படங்கள் உள்ளே ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை பிரியங்கா மோகன் . கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான  டாக்டர் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை பிரியங்கா மோகன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் ,

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இதை அடுத்து தற்போது தனுஷ் நடிப்பில் உருவாக்கி வரும் கேப்டன் மில்லர் படத்திலும் , ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் பிரதர் என்ற படத்திலும் நடித்துக் கொண்டு வருகிறார்,

நடிகை பிரியங்கா மோகன்.  இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை பிரியங்கா மோகன் கருப்பு மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கியுள்ளார்.  இதோ அந்த புகைப்படங்களை  நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *