April 27, 2024

மர்மமான முறையில் இறந்து போன நடிகர் கலாபவன் மணியின் குடும்ப புகைப்படங்கள் இதோ ..!!

மறைந்த நடிகர் கலாபவன் மணி ஓர் தவிர்க்க முடியாத நடிகர் என்று தான் சொல்ல வேண்டும் . அந்த வகையில் மிமிக்ரி கலைஞராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய கலாபவன் மணி அதன் மூலம் மலையாள ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார் . பின்னர் மலையாள படங்களின் கலக்கிக்கொண்டு வந்த  நடிகர் கலாபவன் மணி கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான மறுமலர்ச்சி என்ற ,

படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜெமினி , ஜே ஜே , புதிய கீதை ,குத்து, ஜித்தன் போன்ற பல திரைப்படங்களில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது . குறிப்பாக தன்னுடைய வில்லத்தனத்தை காமெடியாக,

வெளிப்படுத்துபவர் நடிகர் கலாபவன் மணி . இதனாலேயே இவருக்கு தமிழிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது.  இப்படி கொடி கட்டி பறந்து வந்த  நடிகர் கலாபவன் மணி கடந்த 2016 ஆம் ஆண்டு மர்மமான முறையில் இறந்து விட்டார் . இதனிடையே நிம்மி என்பவரை,

திருமணம் செய்து கொண்ட கலாபவன் மணிக்கு ஒரு மகள்  இருக்கிறார் . இந்நிலையில்  பலரும் பார்த்திராத நடிகர் கலாபவன் மணியின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *