April 28, 2024

54 வயசிலும் இளமை ஊஞ்சல் ஆடுது ..!! ரோஜா பட நடிகை மதுபாலாவா இது ..?? இவரு முன்னாடி இளம் நடிகைகளே தோத்துருவாங்க போல ..!!

மதுபாலா ஓர் பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 1991 ஆம் ஆண்டு இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அழகன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மதுபாலா . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான ,

ரோஜா படத்தின் மூலம் தான் . இந்த திரைப்படம் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது என்று தான் சொல்ல வேண்டும் .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜென்டில்மேன் ,செந்தமிழ் செல்வன் ,மிஸ்டர் ரோமியோ, பாஞ்சாலங்குறிச்சி, இருவர் , வாயை மூடி பேசவும்,

அக்னி தேவி , காலேஜ் குமார் , தலைவி  போன்ற பல தமிழ் படங்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்,  கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனிடையே ஆனந்த் ஷா என்பவரை,

திருமணம் செய்து கொண்ட மதுபாலாவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  இப்படி இருக்கும் நிலையில் தற்போது 54 வயதாகும் மதுபாலா இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *