April 29, 2024

இப் ப இருக் கிற திரி ஷாவ விட சின் ன வய சு திரி ஷா தா ன் அழ கு ..!! வெளி வந்த புகை ப்பட ங்கள் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை திரிஷா . ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து வந்த நடிகை  திரிஷா கடந்த 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே  என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சாமி , லேசா லேசா ,எனக்கு 20 உனக்கு 18 ,கில்லி ,திருப்பாச்சி ,ஜி ,ஆறு போன்ற பல திரைப்படங்களில் நடித்து,

தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  அதுவும் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை ,

பெற்று தந்தது . இதை அடுத்து தற்போது லியோ, தி ரோடு, ராம், சதுரங்க வேட்டை 2 , ஐடென்டிட்டி என்ற ஆறு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் திரிஷா  மேலும் 40 வயதாகும் திரிஷா இப்போதும் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில்  ,

நடிகை திரிஷாவின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில்  வெளியாகி உள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் இப்ப இருக்கிற திரிஷாவை விட சின்ன வயசு பெரிசா தான் அழகு என்று கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *