April 29, 2024

முதல் படமே தளபதியோடு ..!! லியோ படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த “பிக்பாஸ்” ஜனனி ..!! அதிர்ஷ்டம் அடிச்சா இப்படி அடிக்கணும் ..!!

பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர்கள் ஏராளம் உண்டு . அந்த வகையில் பல பேரை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் பிக் பாஸ் ஜனனி . இலங்கையை சேர்ந்த பிக் பாஸ் ஜனனி தன்னுடைய அழகால் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும் . பார்ப்பதற்கு அச்சு அசல் நம்ம பக்கத்து வீட்டு பெண் போல,

இருக்கும் பிக் பாஸ் ஜனனிக்கு லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது . அந்த வகையில் லியோ படத்தில் காபி ஷாப் கடையில் வேலை செய்யும் பெண்ணாக பிக் பாஸ் ஜனனி நடித்திருந்தார்.  இப்படி முதல் படமே பிக் பாஸ் ஜனனி விஜய் உடன் இணைந்து நடித்தது,

பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது . இப்படி இருக்கும் நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து , விஜய் உடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது . தற்போது அந்த கனவு,

நினைவாகிவிட்டதால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் . இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு நன்றி என்று நெகிழ்ச்சியான பதிவை பதிவிட்டு இருந்தார் பிக் பாஸ் ஜனனி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *