May 2, 2024

முதல்ல இதை பண்ணு ..!! அப்பறம் அரசியல் பண்ணலாம் ..!! விஷாலுக்கு கண்டிசன் போட்ட தந்தை ..!!

விஷால் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . செல்லமே என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய விஷால் இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார் . தற்போது இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி  வரும்  ரத்னம் என்ற படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில்  இயற்கை அழைத்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வரவும் ,

தயங்க மாட்டேன் என்று மறைமுகமாக அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டு இருந்தார் நடிகர் விஷால்.  இதைப்பார்த்த பலரும் விஜய்யை பார்த்து விஷாலுக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது போல என்று கூறிவந்தனர் . இப்படி இருக்கும் நிலையில் விஷாலின் தந்தையான ஜிகே ரெட்டி,

இது குறித்து கூறியதாவது , விஷால் முதலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும், குறிப்பாக விஜய், அஜித் மாதிரி நிறைய சம்பாதிக்க வேண்டும் . திருமணம் செய்து கொண்டு செட்டிலான பிறகு அவன் அரசியலுக்கு வந்தால் நல்லது என்று கூறியிருந்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *