April 25, 2024

அண்ணன் தம்பி போல பழகி வரும் சீமானும் , சிம்புவும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி  இன்று அரசியல்வாதியாக கலக்கி கொண்டு வருபவர் தான் சீமான் . பாஞ்சாலங்குறிச்சி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்  சீமான் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இனியவளே, வீரநடை, தம்பி ,வாழ்த்துக்கள் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார் . அது மட்டுமல்லாமல் பள்ளிக்கூடம்,

மாயாண்டி குடும்பத்தார், மகிழ்ச்சி, நாகராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ போன்ற பல திரைப்படங்களில் நடிகராகவும் நடித்திருந்தார் சீமான். ஆனால்  தற்போது சினிமாவை விட்டுவிட்டு  அரசியலில் முழுவதுமாக இறங்கி விட்டார் . மேலும் தமிழ் சினிமாவில் இருக்கும்,

ஒரு சில நடிகர்களை தன்னுடைய தம்பி என்று கூறி வருகிறார் சீமான் . அந்த வகையில் ஒருவர் தான் நடிகர் சிம்பு . ஆரம்பத்தில் இருந்தே சிம்பு மீது சீமானுக்கு ஒரு தனி பிரியம் உண்டு.  அவரை வைத்து ஒரு படம் எடுப்பதற்கும் யோசித்தாராம் சீமான். 

இப்படி இருக்கும் நிலையில் சீமானும் , சிம்புவும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *