April 25, 2024

இ ந்த புகை ப்ப டத் தில் இரு ப்பது யாரு ன்னு தெரி யு தா ..?? அட , த மிழ் சினி மாவை க லக்கி வ ரும் இ ளம் நடி கை யா ..?? இவ ரை எல்லோ ரு க்கும் பிடி க்கு மே ..!!

தமிழ் சினிமா உலகில் வருடா வருடம் இளம் நடிகைகளின் வரத்து அதிகரித்துள்ளது . அதிலும் சமீப காலமாக தரமான இளம் கதாநாயகிகள் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து வருகின்றனர்.  அப்படி ஒரு நடிகை தான் மீதா  ரகுநாத் . கடந்த வருடம் வெளியான முதல் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மீதா ரகுநாத்.  இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ,

பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . இதன் பிறகு சமீபத்தில் மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை மீதா ரகுநாத்.  இந்த படத்திலும்  எதார்த்தமாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் நடிகை மீதா ரகுநாத்.  இந் நிலையில் சமூக வலைத்தளங்களில்,

எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் மீதா ரகுநாத் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.  அப்படி  அவருடைய சிறு வயது புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து இருந்தார் இதை பார்த்த ரசிகர்கள் குட் நைட் படத்தில் நடித்த நடிகை இது செம க்யூட்டாக இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *