April 26, 2024

முழு சந்திரமுகியாக மாறிய “பாரதி கண்ணம்மா” பரீனா ..!! ரசிகர்களை மயக்கும் புகைப்படங்கள் ..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா.  இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை பரீனா அசாத் . இந்த சீரியலில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் நடிகை பரீனா . மேலும் இவர் இந்த சீரியல் மட்டுமல்லாமல் தறி மற்றும் நாச்சியார்புரம் போன்ற சீரியல்களிலும் ,

நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை  பரீனா அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.  இப்படி இருக்கும் நிலையில் சந்திரமுகி 2 படத்தில்,

நடித்திருந்த கங்கனா போல் மாறி இருக்கிறார் பரீனா .தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் பரீனா முழு சந்திரமுகியாக மாறிவிட்டார் போல என்று கூறி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *