April 27, 2024

இதுவரை பலரும் பார்த்திடாத ” நீயா நானா ” கோபிநாத்தின் குடும்ப புகைப்படங்கள் உள்ளே ..!!

கோபிநாத் ஒரு பிரபலமான மேல் தொலைக்காட்சி தொகுப்பாளர், எழுத்தாளர் மற்றும் நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் ராஜ் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த கோபிநாத் பின்னர் விஜய் தொலைக்காட்சிக்கு வந்தார் . அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நீயா நானா என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் . இந்த நிகழ்ச்சி இவரை பெரிய அளவில் பிரபலமாக்கியது,

என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி பல வருடங்களாக வெற்றிக்கரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது.  இப்படி சின்னத்திரையில் கலக்கிக் கொண்டு வந்த கோபிநாத் வெள்ளித்திரையில் வெளியான வாமனன் ,தோனி ,நிமிர்ந்து நில் ,

திருநாள் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனிடையே துர்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார் கோபிநாத் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் இதுவரை பலரும் பார்த்திடாத ,

நீயா நானா கோபிநாத்தின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி  வருகிறது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *