May 2, 2024

தொப்பைன்னு கிண்டல் செய்த ரசிகர்கள் ..!! வெறித்தனமாக மாறிய அஜித் ..!! விடாமுயற்சி படத்தின் கெட்டப் இது தானா ..??

தற்போது தமிழ் சினிமாவில் உள்ள எல்லா முன்னணி நடிகர்களின் படங்களும்  தொடங்கி ரிலீஸ் காக காத்திருக்கிறது.  ஆனால் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் படப்பிடிப்பு கூட தொடங்கவில்லை.  அந்த வகையில் துணிவு படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் கமிட் டானார் நடிகர் அஜித்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளாராம் . ஆனால் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகியும் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்து வந்தது . இந்த விஷயம் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மனவளைச்சலை ஏற்படுத்தியிருந்தது .

அதோடு நடிகர் அஜித்தும் படப்பிடிப்பை கண்டு கொள்ளாமல் ஊர் ஊராக பைக் ரைடு  சென்று இருந்தார் . இதை அடுத்து இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் கெட்டப்,

இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . அந்த வகையில் தற்போது ஏஐ என்ற தொழில்நுட்பத்தின் மூலம் நடிகர்களை வேற லெவலில் மாற்றி வருகிறார்கள் நெட்டிசன்கள் .  அப்படி அஜித்தின் விடாமுயற்சி படத்தின் கெட்டப் என்று இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். என்னதான் ,

இந்த இரண்டு திரைப்படங்களும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கியிருந்தாலும் இந்த இரண்டு புகைப்படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது . இதனால் நெட்டிசன்கள் உருவாக்கிய அளவிற்காக விடாமுயற்சி படத்தின் கெட்டப் இருக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *