May 6, 2024

யாருக்குமே தெரிந்திருக்காது இந்த பாப்பா வருங்காலத்தில் பெரிய நடிகையா வருவாங்கன்னு..!! இந்த புகைப்படத்தில் இருப்பது ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையா..??

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருந்து வந்தவர் நடிகை அசின் . மலையாள படத்தின் மூலம் அறிமுகமான அசின் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து உள்ளம் கேட்குமே, கஜினி ,மஜா, சிவகாசி ,வரலாறு, போக்கிரி ,

வேல் ,தசாவதாரம் ,காவலன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.  மேலும் இவர் குறிப்பிட்ட படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது . குறிப்பாக இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி ,

படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் நடிகை அசின் .இப்படி இருக்கும் நிலையில் நடிகர் அசனின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *