April 29, 2024

காமெடி நடிகர் ஜனகராஜா இது ..?? இப்ப எப்படி இருக்கிறார் பாருங்க ..!! வெளிவந்த புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் 80 , 90களில் ஒரு முக்கியமான காமெடி நடிகராக இருந்து வந்தவர் தான் நடிகர் ஜனகராஜ் . கடந்த 1978 ஆம் ஆண்டு இயக்குனர்  பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ஜனகராஜ் . இப்படி ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜனகராஜ் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக,

வலம் வந்தார்.  அந்த வகையில் இவர் காமெடியனாக நடித்த நிழல்கள் ,சிந்து பைரவி ,பாலைவன ரோஜாக்கள் ,முதல் வசந்தம் ,அக்னி நட்சத்திரம், ராஜாதி ராஜா ,அபூர்வ சகோதரர்கள், நாயகன் போன்ற பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது .

குறிப்பாக ரஜினி , கமலுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் ஜனகராஜ் . கிட்டத்தட்ட 230 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்த நடிகர்   ஜனகராஜ் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டே விலகி இருந்தார் . இதன் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில்,

வெளியான  96 என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்திருந்த ஜனகராஜ் அதன் பிறகு எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை.  இப்படி இருக்கும் நிலையில் அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *