May 7, 2024

அடக்க ஒடுக்கம் எல்லாம் சீரியலில் மட்டும் தானா ..?? மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும் “எதிர்நீச்சல்” ஈஸ்வரி ..!!

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில்  ஒன்று தான் எதிர்நீச்சல் சீரியல் .  இந்த சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் நடிகை கனிகா . கடந்த 2002 ஆம் ஆண்டு பிரசன்னா நடிப்பில் வெளியான 5 ஸ்டார் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை கனிகா .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எதிரி ,ஆட்டோகிராப் ,வரலாறு, ஓ காதல் கண்மணி , யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற பல தமிழ்  திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகை கனிகா . மேலும் நடிகை கனகா தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,

மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி சினிமாவில் கலக்கிக் கொண்டு வந்த நடிகை  கனிகா தற்போது எதிர்நீச்சல் சீரியலிலும் கலக்கி கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடித்து வரும்,

கனிகா நிஜ வாழ்க்கையின் செம மாடர்னாக இருக்கிறார் . தற்போது அந்தப் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *