April 26, 2024

அட, நம் ம யோ கி பாபு வா இ து ..?? இ ளம் வ யதி ல் எவ்வ ளவு ஒல்லியா க இரு க்கி றார் பாரு ங்க ..!! இ ணையத் தை க லக்கும் புகை ப்ப டம் உ ள் ளே ..!!

சினிமாவைப் பொறுத்தவரை திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருபவர் காமெடி நடிகர் யோகி பாபு அவர்கள்.  அந்த வகையில் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இன்று தவிர்க்க முடியாத காமெடி நடிகர் என்ற அந்தஸ்திலிருந்து வருகிறார் நடிகர் யோகி பாபு.  இப்படி காமெடி யன் மட்டுமல்லாமல் ,

கோலமாவு கோகிலா ,தர்ம பிரபு ,மண்டேலா, பொம்மை நாயகி போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  அதோடு தமிழ் சினிமாவிலேயே பிசியான நடிகர் என்றால் அது யோகி பாபு தான் . அந்த அளவிற்கு பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார் யோகி பாபு .

இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத நடிகர் யோகி பாபுவின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் நம்ம யோகி பாபுவா இது.?  என்ன இவ்வளவு ஒல்லியாக இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்  இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *