April 27, 2024

என க்கும் அது க்கும் ராசி யே இ ல்ல ..!! இனி மேல் அப்ப டி மட்டு ம் ப ண்ண மாட் டேன் ..!! புலம்பும் நடி கை கீர் த்தி சுரே ஷ் ..!! இப்ப வாவ து இவ ருக்கு பு த்தி வந்து ச் சே ..!!

தற்போது தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் . நடிகை மேனகாவின் இளைய மகளான கீர்த்தி சுரேஷ் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து  பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . ஆனால் அதன் பிறகு இவருடைய நடிப்பில் வெளியான,

எந்தத் திரைப்படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகை என்ற மார்க்கெட்டை  பிடிப்பதற்காக தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.  அப்படி இருந்தாலும் இவருக்கு ,

எந்த படங்களும் கை கொடுக்கவில்லை.  இன்னும் சொல்லப்போனால் தற்போது எனக்கும் அதுக்கும் ராசி இல்லை என்று புலம்பி வருகிறாராம் . அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் அவருடைய தங்கையாக நடித்திருந்தார்,

கீர்த்தி சுரேஷ்.  ஆனால் இந்த திரைப்படம் மோசமான வரவேற்பையை பெற்றது.  சமீபத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான போலா சங்கர் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார் . இந்த படம் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக் ஆகும் . ஆனால் இந்தத் திரைப்படமும் மோசமான,

வரவேற்பையே பெற்றுள்ளது . இப்படி கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடிக்கும் திரைப்படங்கள் மோசமான வரவேற்பையை பெறுவதால்,  இனிமேல் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளாராம் . இதை பார்த்த ரசிகர்கள் இப்பவாவது இவருக்கு புத்தி வந்ததே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *