May 8, 2024

மாசி மாசம் கல்யாணம் ..!! சந்தோஷமாக அறிவித்த சிவகார்த்திகேயன் பட நடிகை ..!! மாப்பிள்ளை இந்த நடிகரா …??

ரகுல் பிரீத்தி சிங் ஒரு பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் . கன்னட படத்தின் மூலம் தமிழ் திரை பயணத்தை தொடங்கிய ரகுல் ப்ரீத்தி சிங் கடந்த 2012 ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் ரகுல் பிரீத்தி சிங் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து என்னமோ ஏதோ ,தீரன் அதிகாரம் ஒன்று ,தேவ் ,என் ஜி கே,

போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ரகுல் பிரீத்தி சிங் . அதுமட்டுமல்லாமல் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் , கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இப்படி இருக்கும் நிலையில் 33 வயதான ரகுல் ப்ரீத்தி சிங் ஜாக்கி பக்னானி என்பவரை வருகின்ற பிப்ரவரி 22ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளாராம். இவர் திரிஷா நடிப்பில் வெளியான மோகினி படத்தில் நடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *