April 28, 2024

பாளையத்து அம்மன் பட நடிகையா இது ..?? கண்ணமெல்லாம் சுருங்கி போய் ஆளே அடையாளம் தெரியலையே..!!

தமிழ் சினிமாவில் கடந்த 2000 ஆண்டு இயக்குனர் ராம நாராயணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் பாளையத்து அம்மன் . இந்த படத்தில் மீனா, ராம்கி, சரண்ராஜ் ,விவேக் ,செந்தில் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை திவ்யா உன்னி . கடந்த 2000 ஆண்டு வெளியான கண்ணன் வருவான் என்ற படத்தின் மூலம் ,

தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் நடிகை திவ்யா உன்னி. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பாளையத்து அம்மன், வேதம், ஆண்டான்  அடிமை போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார்.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் மற்றும்,

கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனால் சமீப காலமாக மலையாள படங்களில் நடிப்பதற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் . இதனிடையே  இரண்டு திருமணம் செய்து கொண்ட திவ்யா உன்னிக்கு மூன்று குழந்தைகள்,

உள்ளனர் . தற்போது அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.இதைப் பார்த்த ரசிகர்கள் பாளையத்து அம்மன் படத்தில் நடித்த நடிகையா  இது .? கண்ணமெல்லாம் சுருங்கி போய் ஆளே அடையாளம் தெரியலையே என்று கூறி வருகின்றனர்…

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *