April 29, 2024

5000 மேடை நாடகங்கள், 1000 படங்கள் ..!! பிரம்மாண்ட சாதனை படைத்த “ஆச்சி ” மனோரமாவின் குடும்ப புகைப்படங்கள் உள்ளே ..!!

மனோரமா ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார்.  கடந்த 1958 ஆம் ஆண்டு வெளியான மாலையிட்ட மங்கை என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை மனோரமா . பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தமிழ் சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறிவிட்டார் நடிகை மனோரமா . அதுவும் அப்போது முன்னணி நடிகர்களாக கலக்கி வந்த,

எம்ஜிஆர், சிவாஜி , ஜெமினி போன்ற பல நடிகர்களுடன் நடித்து பிரபலமானார் மனோரமா . பின்னர் ஒரு கட்டத்தில் காமெடி நடிகையாக கலக்கிக் கொண்டு வந்தார் மனோரமா.  குறிப்பாக எம்ஜிஆர்- சிவாஜி , ரஜினி- கமல் , விஜய்- அஜித் போன்ற மூன்று தலைமுறை நடிகர்களுடனும்,

நடித்திருக்கிறார் நடிகை மனோரமா.  பின்னர் ஒரு கட்டத்தில் தன்னுடைய வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் மனோரமா.  குறிப்பாக இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் மற்றும் இந்தி என ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து,

சாதனை படைத்திருக்கிறார் . இதனிடையே ராமநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்ட மனோரமாவுக்கு பூபதி என்ற மகன் இருக்கிறாராம் . இந்நிலையில் பலரும் பார்த்திடாத ஆச்சி மனோரமாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *