April 22, 2024

என்ன ஜோவிகா இதெல்லாம்..?? மகளை குட்டிச்சுவராக்கிய வனிதா ..!! புகைப்படங்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் ..!!

வனிதா விஜயகுமார் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . மூத்த நடிகரான விஜயகுமாரின் மகளான வனிதா கடந்த 1995 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மாணிக்கம் ,நான் ராஜாவாகப் போகிறேன், எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் ,அநீதி போன்ற பல படங்களில் நடித்திருந்தார் நடிகை வனிதா .

மேலும் மூன்று திருமணம் செய்து கொண்ட வனிதாவுக்கு ஜோவிகா என்ற மகளும் இருக்கிறார்.  இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்துக்கொண்டார் . குறிப்பாக அம்மாவுக்கு சலித்தவர் இல்லை என்பது போலத்தான் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டார்,

ஜோவிகா . அதோடு இவர் வாழ்க்கையில் படிப்பு என்பது முக்கியமே கிடையாது என்று சொல்லியபோது பெரும் சர்ச்சையே எழுந்தது . இதை அடுத்து மகளை எப்படியாவது கதாநாயகி ஆக்கி விட வேண்டும் என்பதற்காக முழு முயற்சியில் இறங்கியிருக்கிறார் வனிதா .

அந்த வகையில் நல்லா இருந்த மகளை கவர்ச்சி ரூட்டுக்கு மாற்றி இருக்கிறார் வனிதா.  அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் என்ன ஜோவிகா இதெல்லாம் .? மகளை வனிதா குட்டிச்சுவராக்கிவிட்டாரே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *